Posts

ஹாலிவுட் தரத்தில் 2.0 திரைப்படம்

Image
தமிழ் சினிமாவின் புகழை உலகளவில் கொண்டு செல்லும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . சென்ற ஆண்டு கபாலி திரைப்படம் வெளியான போது இந்திய சினிமாவே வியக்கும் வகையில் விமானத்தில் வரைந்து விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதற்கும் ஒரு படி மேலாக ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் விளம்பரம் ராட்சத பலூனில் வரைந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட்டில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் துபாய், லண்டன், ஆஸ்திரேலியா, சான்பிராசிஸ்கோ ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் பறக்கவிடப் போவதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக் காற்று பலூன் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப் போவதாக கூறப்பட்டுள்ளது.  இது குறித்து லைக்கா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் கூறியுள்ளதாவது… "இப்படத்தை நாங்கள் இந்தியத் தயாரிப்பாக பார்க்கவில்லை ஹாலிவுட் படமாக பார்க்கிறோம். எனவே தான் இந்த 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்துவிட்டோம்.” எ

நடிகர் விஜய் நடித்த சிறந்த 10 படங்களின் தரவரிசைப் பட்டியல்

Image
10 . ஃப்ரண்ட்ஸ் (2001) 2001-ஆம் ஆண்டு வெளியான ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் , அந்த வருடத்திலேயே ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக நடிகர் விஜய்யின் நடிப்பினையும் மார்க்கெட்டையும் ஒரு படி உயர்த்தியது. சிறந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக அமைந்துள்ளது. நட்பினை மையமாக கொண்ட இத்திரைப்படத்தில் விஜய்-சூர்யா மற்றும் ரமேஸ் கண்ணா கூட்டணி பேசப்பட்டது. விஜய், சூர்யா, வடிவேலு, சார்லி சேர்ந்து செய்யும் ரகளைகள் எவர்கிரீன் சிரிப்பொலி. மேலும் இளையராஜா இசையில் 'தென்றல் வரும்', 'ருக்கு ருக்கு' ஆகிய பாடல்கள் படத்திற்கு பக்க பலம்.  இயக்கம்   :  சித்திக்  9. போக்கிரி (2007) " என்னை பார்த்து தமிழ் நாட்டுல யாருன்னு கேட்ட மொத ஆளு நீதா " என்று பட்டைய கிளப்பும் சன்டைக் காட்சியைத் தொடர்ந்து வரும் போக்கிரிப் பொங்கல் பாடல் திரையரங்குகளில் பார்ப்பவர்களை விஜய் ஸ்டைலில் சட்டை காலரை தூக்கி ஆட வைத்தது. விஜய் முக பாவனை, நடை, டயலாக் டெலிவரி அனைத்தும் மாறுபட்ட விதத்தில் பிரமிக்க வைத்தது. நகைச்சுவை காட்சிகளிலும் சரி , ஆக்சன் காட்சிகளிலும் சரி , செம எனர்ஜி. இந்த திரைப்படம் கடும்

64th Flimfare Awards Winners List (Tamil) - 2017

Image
Best Film :-   Joker Directed by Raju Murugan Starring Gurusomasundaram & Ramya Pandian Best Director :- Sudha Kongara for "Iruthi Chuttru" Directed by Sudha Kongara Starring Madhavan & Ritika Singh Best Actor :-   Madhavan for "Iruthi Chuttru" Directed by Sudha Kongara Starring Madhavan & Ritika Singh Best Actor Critics Choice :- Suriya  for "24" Directed by Vikram Kumar Starring Suriya , Samantha , Nithya Menon & Saranya Ponvannan Best Actress Critics Choice :- Trisha for "Kodi" Directed by R.S.Durai Senthilkumar Starring Dhanush, Thrisha , Anupama & Saranya Ponvannan Best Supporting Actor :- Samutthirakani for "Visaaranai" Directed by Vetrimaaran Starring Dinesh, Anandhi, Murigadoss & Samuthirakani Best Supporting Actress :- Dhansika for "Kabali" Directed by Pa.Ranjith Starring Rajinikanth, Winston chao, Radhika Apte & Dhansika Best Music Di

சிவாஜி (2007) - இந்திய கல்வியில் இடம் பெற வேண்டியது

Image
ஏ.வி.எம் புரொடக்சன் தயாரிப்பில் , டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் , நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து 10 ஆண்டுகள் கடந்தும் எவர்கிரீன் சிவாஜி (2007) திரைப்படம் பற்றி ஒரு பார்வை. சமீபத்தில் இந்தியாவில் கடந்த ஆண்டு (2016)  இறுதியில் ₹500 மற்றும் ₹1000 ரூபாய் செல்லாது என கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டது. ஆனால் , 10 வருடங்களுக்கு முன்னே 2007-ஆம் வருடம் வெளிவந்த திரைப்படத்தில் இக்காட்சி இடம் பெற்றிருப்பது வியப்பு. மேலும் சமீபத்தில் 2 வருடங்களுக்கு முன் ஆதார் கார்டு கட்டாயம் செய்யப்பட்டது. ஆனால் , சிவாஜி (2007) திரைப்படத்திலே மணிகார்டு கட்டாயம் என்று சூட்சனமாக காட்டியுள்ளனர். சிவாஜி (2007) திரைப்படத்தில் காட்டியுள்ள இன்னும் பல நல திட்டங்களை இந்திய அரசு நிறைவேற்றினால் இந்தியா வல்லரசு நாடாகும் என்பதில் ஐயமில்லை. படத்தின் முதல் காட்சி முகம் மூடப்பட்டு , காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட காவல் துறை மீதான மக்கள் கோபம் ஒருபுறம் , சில அதிகாரிகளிடம் சிவாஜி மீதான கோபம் என்றவாறு காட்சி நகருகிறது. பிறகு சிறைக்குள் "மர்டர் பண்ணியா? இல்ல , திருடுனியா? இல்ல , செக்ஸ

பாகுபலி 2 - விஸ்வரூப வெற்றி பயணம்

Image
பாகுபலி 2 படம் நேற்றுடன் தனது 50-வது நாளைப் பூர்த்தி செய்தது. இந்தியா முழுக்க தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் 1050 திரையரங்குகளில் தனது 50-வது நாளைக் கடந்துள்ளது. ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி The Conclusion’ . 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமைக்குரியது. இந்தியத் திரையுலகில் வேறு எந்த திரைப்படமும் இதுவரை இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியதால் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது பாகுபலி 2 (ஹிந்தி) வசூல் முதல் வாரம்: ரூ. 247 கோடி 2-ம் வாரம்: ரூ. 143.25 கோடி 3-ம் வாரம்: ரூ. 69.75 கோடி 4-ம் வாரம்: ரூ. 29.40 கோடி 5-ம் வாரம்: ரூ. 11.78 கோடி 6-ம் வாரம்: ரூ. 5.35 கோடி

நடிகர் சிவா - பொன்ராம் கூட்டணியிலான படப்பிடிப்பு இன்று முதல்...

Image
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' , 'ரஜினி முருகன்' படங்களின் வெற்றியைத்தொடர்ந்து , மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் சிவக்கார்த்திக்கேயன் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று(16 Jun 2017) பூஜைப் போட்டு இனிதே ஆரம்பமானது. இந்தப் படத்தில் சிவக்கார்த்திக்கேயன் முதன் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார்.  டி.இமான் இசையமைக்கிறார். சிவக்கார்த்திக்கேயன் - சூரி  யின் வெற்றிக்கூட்டனி இப்படத்திலும் தொடர்கிறது. 

Ilaya Thalapathy Vijay61 Firstlook and Title

Image
In this Year , One of the Most Expected Movie is Vijay61 directed by Atlee and  an another one Speciality is It's an ARR Musical . In Vijay - Atlee alliance , the Previous Movie Theri The Commercial Cop got Massive Response.  Now, the Team is Ready to Release the Title and FirstLook for #Vijay61 on #IlayaThalapathy Vijay's Birthday #Jun22